திருமதி எல்.ஏ. சமிந்தா கிமானி பெரேரா மாகாண வியாபார பெயர்கள் பதிவாளர்.
நிர்வாக அதிகாரி.
நோக்கு
மேல் மாகாணத்தினுள்
வியாபாரப் பெயர்களில்
நடத்தப்படும் அனைத்து
வியாபாரங்களையும்
பதிவு செய்தல்
செயற்பணி
மேல் மாகாணத்தில்
வியாபாரப் பெயர்களில் வியாபார
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள்
மற்றும் நபர்களைப் பதிவுசெய்து, அத்தகைய பதிவுக்கான
கட்டணத்தை அறவிடுதல் மற்றும் அது தொடர்பான
வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன்
ஊடாக மேல் மாகாண மக்களுக்கு வியாபார மற்றும் வர்த்தகத்தில்
ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
தனி
வியா
பாரத்தினைப்
பதிவு செய்தல்
கூட்டு
வியா
பாரத்தினைப்
பதிவு செய்தல்
பதிவுசெய்யப்பட்ட
தனி
உரிமையாளர்கள்
மற்றும் கூட்டு
வியாபாரங்களில்
மாற்றங்களைச்
செய்தல்.
வணிகப் பெயர்களை
இரத்து செய்தல்
வணிக பெயர் கோப்பை சரிபார்ப்பு
வணிகப்
பெயர்
சான்றிதழ்
பிரதிகளைப் பெறுதல்
செய்தி
வியாபார பெயர் பதிவு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பக்கும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் பூரணமான விண்ணப்பங்கள் மட்டுமே திணைக்களத்தில் பதிவு செய்ய ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், அந்த ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை எழுத்துப்பூர்வமாக இந்த திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் கருமபீடம் அலுவலக நாட்களில் மு.ப. 9:00 மணி தொடக்கம் பி.ப 3.00 வரை திறந்திருக்கும்.
மாகாண வியாபார பெயர்கள் பதிவாளர் திணைக்களம்
மேல் மாகாணம் ,முதலாம் மாடி ,மாகாண சபைக் கட்டடத் தொகுதி,இலக்கம் 204,டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,பத்தரமுல்ல. .