நோக்கு

மேல் மாகாணத்தில்
வியாபாரப்  பெயர்களில்
பேணப்படும்
அனைத்து வியாபாரங்ளையும் பதிவு செய்தல்

செயற் பணி

மேல் மாகாணத்தில்
வியாபாரப் பெயர்களின் கீழ்
வியாபாரங்களை நடத்தும்
நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பதிவு மற்றும்
அத்தகைய பதிவுக்கான கட்டண அறவீடு மற்றும்
  அது தொடர்பான பிற செயல்பாடுகளைச் செய்வதன் மூலம்
மேல் மாகாண மக்களுக்கு
வியாபாரம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட
சந்தர்ப்பம் வழங்குதல்.

நோக்கம்

 

2011 ஆம் ஆண்டின் 05  ஆம் இலக்க மேல் மாகாண வியாபாரப் பெயர்கள் தொடர்பான நியதிச் சட்டம்

மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் மேல் மாகாணத்தில்

வியாபாரப் பெயர்களின் பதிவு மற்றும்  அதன் இடைநேர் விளைவான சேவைகளை வழங்குதல்.