- புதிய வியாபாரப் பெயரைப் பதிவு செய்ய, கீழே உள்ள “புதிய வியாபாரப் பெயர் பதிவு” பொத்தானைக் கிளிக் செய்யவும்
- User Name மற்றும் Password உங்களிடம் இருந்தால், கீழே உள்ள “பதிவு செய்யப்பட்ட வியாபாரப் பெயர்” பொத்தானை அழுத்தவும் 11.01 க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வியாபாரப் பெயர்களுக்கு வழங்கப்பட்ட User Name மற்றும் Password பெற்றுக்கொள்ள வியாபாரப் பெயர் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்திடம் (பிரதேச செயலகம் அல்லது வியாபாரப் பெயர் பதிவுத் திணைக்களத்திடம் ) வினவவும். தமது அடையாளத்தை உறுதிசெய்து, User Name மற்றும் Password பெற்று, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Scroll to top