• සිංහල
  • தமிழ்
  • English
முகவரி : எண் 17, பகோடா சாலை, நுகேகொட. | தொ.பே.இல: +94112809311 | தொ.ந: | மின்னஞ்சல்: deptbnrwp@gmail.com
Business Registration Department
  • முதல் பக்கம்
  • எங்களைப் பற்றி
    • அறிமுகம்
    • எங்களின் நோக்கு மற்றும் பணி
    • பணிக்குழு
    • நிறுவன ஒழுங்கு கட்டமைப்பு
  • Services & Rates
    • எங்களின் சேவைகள்
    • கட்டணம்
  • காட்சிக் கூடம்
    • அல்பட் 1
  • பதிவிறக்கம்
    • தனியாள் வியாபார பதிவூசெய்யூம் விண்ணப்பப்படிவம்.
    • கூட்டு; வியாபார பதிவூசெய்யூம் விண்ணப்பப்படிவம்.
    • பதிவூ செய்யப்பட்ட தனியாள் மற்றும் கூட்டு வியாபாரங்களின் மாற்றம் ஏற்படுத்தும் விண்ணப்பப்படிவம்.
    • பதிவூ செய்யப்பட்ட வியாபாரப் பெயரின் பிரதி பெற்றுக்கொடுத்தல்/வியாபாரப் பெயர் கோவை/ஆவணம் பரிசோதிப்பதற்குரிய விண்ணப்பப்படிவம்.
    • வியாபாரப் பெயர் இரத்துச் செய்யூம் விண்ணப்பப்படிவம்.
    • ග්‍රාම නිලධාරී වාර්තාව
  • FAQ
  • தகவல் சட்டமூலம்
    • தகவல் சட்டமூலத்தின் விபரம்
    • தகவல் உத்தியோகத்தர்
    • தகவல் பத்திரம்
    • தகவல் சட்டமூலம்
    • தகவல் செயல்முறை
  • அழையூங்கள்
  • Search
  1. வியாபார பெயர் பதிவூ செய்யூம் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக ஒருநாள் சேவை செயற்பாடு இருக்கின்றதா?

இல்லை.

  1. வியாபார பெயர் பதிவூ செய்யூம் சான்றிதழ் ஒன்றை வழங்குதல் தொடர்பாக கழியூம் நாட்களின் எண்ணிக்கை எவ்வளவூ?

இங்கு உரிய விண்ணப்பப்பத்திரம் மற்றும் அவற்றுடன் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் சரியாக சமர்ப்பிப்பதானால் உச்சமாக வேலை செய்யூம் 05 நாட்களுக்குள்ளாக சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியூம்.

  1. வியாபார இடம் உறுதி செய்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்படுகின்ற உறுதியின் / குத்தகை ஒப்பந்தத்தின் / கூலி ஒப்பந்தத்தின் சான்றிதழின் பிரதியூடன் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டுமா?

ஆம். அது உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படப் பிரதியூடன் ஒப்பீட்டுப்பார்த்து அச்சந்தர்ப்பத்திலேயே திரும்ப ஒப்படைக்கப்படும்..

  1. உறுதி / குத்தகை உடன்படிக்கை / கூலி உடன்படிக்கை உண்மைப் பிரதியென்று உறுதிப்படுத்தப்பட வேண்டியது யார் மூலம்?

நொத்தாரிசு மூலம்.

  1. மேல்மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு தனி அல்லது கூட்டு வியாபாரம் உங்கள் திணைக்களத்தில் பதிவூ செய்ய முடியூமா?

பிரதானமாக கொழும்புஇ திம்பிரிகஸ்யாயஇ தெஹிவலஇ ரத்மலான மற்றும் ஸ்ரீ யவர்தனபுர கோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவூ 05 க்கு உரிய வியாபார பெயர் பதிவூ செய்தல் திணைக்களத்தின் மூலம் செயற்படுவதோடு பதிவாளரின் அதிகாரசபை மற்றும் நிர்வாகத்தின் கீழ் எஞ்சிய பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் தங்களின் அதிகாரப் பிரதேசத்தினுள் அடங்கும் வியாபார பெயர் பதிவூ செய்தல் செயற்படுத்தப்படும்..

  1. வியாபார பெயர் பதிவூ செய்தல் தொடர்பாக தேசிய அடையாள அட்டை கட்டாயமா?

ஆம், நியதிச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  1. தேசிய அடையாள அட்டை இல்லாமல் போய் / காணாமல் போய் / தௌpவில்லாமல் அல்லது திரும்ப தயாரித்தல் தொடர்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தால்?

இல்லாமல் போய் / காணாமல் போய் இருந்தால் உரிய பிரிவூ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் பெற்றுக்கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

தௌpவற்ற சந்தர்ப்பங்களில் தேசிய அடையாள அட்டையூடன் அதை உறுதிப்படுத்துதல் தொடர்பாக சாரதி அனுமதிப்பத்திரம் / வெளிநாட்டு கடவூச்சீட்டு சமர்;ப்பிக்க முடியூம்.

திரும்ப ஒழுங்கு செய்வதற்கு கிராமசேவையாளருக்கு கொடுக்கப்பட்டிருந்தால் கிராம சேவையாளர் மூலம் உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி.

  1. வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டடு எத்தனை நாட்களுக்குள் பதிவூ செய்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்?

வியாபாரம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் பதிவூ தொடர்பாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பதிவாளர் மூலம்இ அனுமதி அளித்த மேலதிக கால எல்லைக்குள் பதிவூ செய்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். (இங்கு பதிவாளர் மூலம் 30 நாட்கள் காலம் கொடுக்கப்பட்டுள்ளது)

  1. தாமதப்படுத்தி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்பத்திரம் தொடர்பாக காலதாமத கட்டணத்தை தீர்மானிப்பது யார்?

காலதாமத கட்டணத்தை தீர்மானிப்பது பதிவாளர் அல்லது அது தொடர்பாக அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரான பிரதேச செயலாளர் மூலமாகும்.

  1. விண்ணப்பப்பத்திரம் ஒப்படைப்பது தொடர்பாக சமூகமளிக்க வேண்டிய நாட்கள் மற்றும் நேரங்கள் எவை?

விண்ணப்பப்பத்திரம் ஒப்படைப்பது – வார நாட்களில் மு.ப. 9.00 இருந்து பி.ப. 3.00 வரை

அலுவலகத்தை திறந்து வைக்கும் நேரம் – மு.ப. 8.30 இருந்து பி.ப. 4.15 வரை

  1. வியாபார பெயர் பதிவூ செய்தல் தொடர்பாக விண்ணப்பப்பத்திரம்இ கிராம உத்தியோகத்தர் அறிக்கைஇ தேசிய அடையாள அட்டைஇ இடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள்/எழுத்துமூலங்கள் மற்றும் வர்த்தக உறுதிப்பத்திரம் தவிர வேறான எழுத்து மூலங்கள் கோரப்பட முடியூமா?

ஆம், வியாபார பெயர் நியதிச்சட்டங்களின் விதியின் படி பதிவாளர் மூலம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அழைக்க வேண்டிய வேறான ஆவணங்கள் இருந்தால் அந்த ஆவணங்கள் ஒப்படைப்பதற்கு விண்ணப்பதாரி / விண்ணப்பதாரிகள் மூலம் அவற்றை ஒப்படைக்க வேண்டியூள்ளது..

  1. பதிவூ செய்யப்பட்ட எந்தவொரு வியாபார பெயர் சான்றிதழின் பிரதியொன்றை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியூமா?

முடியூம்.

  1. உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை பெற்றுக்கொள்வதற்காக தேவையான ஆவணங்கள் எவை?

விண்ணப்பப்பத்திரம் (மே.மா. ஆர் 06)

உறுதிப்படுத்தப்பட்ட பிரதி தேவைப்படுவதற்கு காரணம் குறிப்பிட்ட கடிதம்

விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை பிரதி

©Copyright - Business Name Registration Department (WP) | Designed By: ITRDA - WP
Last updated: October 20, 2017 at 10:52 am
Scroll to top