
திணைக்களம் மூலம் வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகள்.
தனி ஆள் வியாபாரம் பதிவூ செய்தல்.
பொது வியாபாரம் பதிவூ செய்தல்.
பதிவூ செய்யப்பட்ட தனி ஆள் மற்றும் பொது வியாபாரங்களில் மாற்றங்களை ஏற்படுத்துதல்.
வியாபார பெயர் இரத்துச் செய்தல்.
வியாபார பெயர் ஆவணக்கோப்பு/ஆவணங்களை பரிசோதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்.