மேல்மாகாணத்தின் வர்த்தக கூட்டுத்தாபன மற்றும் கூட்டிணைக்கப்படாத வர்த்தக நிறுவனங்களின் நிறுவனங்களின் வியாபார பெயர் நியதிச்சட்டத்தின் கீழ் 2013.10.01 ம திகதியிலிருந்து திருத்தப்பட்ட கட்டணம். ரூ.
தனி ஆள் வியாபார பெயர்ப் பதிவூ செய்யூம் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக 2500.00
வர்த்தகக் கம்பனியொன்றை பதிவூ செய்யூம் சான்றிதழ் ஒன்றை வழங்குதல் தொடர்பாக 3000.00
மாற்றம் வெளியீட்டு சான்றிதழ் ஒன்றை வழங்குதல் தொடர்பாக 2000.00
வெளியிடப்பட்ட ஆவணச் சான்றிதழ் பிரதிகள் வழங்குவதற்காக 1500.00
ஆவணக் கோப்பொன்றை பரிசோதிப்பதற்காக   300.00