அறிமுகம்

13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் கீழ் 9வது அட்டவணையின் 1வது நிரலிற்கு ஏற்ப வியாபாரப் பெயர் பதிவூ செய்யூம் நடவடிக்கை மாகாணங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதுடன்இ அந்தந்த மாகாணங்களினூடாக சொந்த மாகாணத்தினுள் வியாபார பெயர் பதிவூ செய்யூம் சட்டத்தை செயல்படுத்துதல்இ முறைப்படுத்துதல் தொடர்பாக ஒழுங்குபடுத்திய நியதிச் சட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக இந்த திணைக்களம் நிறுவப்பட்டுள்ளது.
அதன்படி 1990 இலக்கம் 04 ஆகிய மேல்மாகாண வியாபார பெயர் நியதிச்சட்டம் 1991.01.01 திகதியிலிருந்து செயற்படுத்தப்பட்டதோடுஇ 2013.10.01 திகதியிலிருந்து திருத்தப்பட்ட 2011 இலக்க 5 ஆகிய மேல்மாகாணத்தின் வர்த்தகஇ கூட்டுத்தாபன மற்றும் கூட்டிணைக்கப்படாத வர்த்தக நிறுவனங்களில் புதிய வியாபார பெயர் நியதிச்சட்டம் செயற்படும்.
மேல்மாகாணத்தினுள் சகல வியாப பெயர் பதிவூசெய்யூம் நடவடிக்கை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தொடர்பாடலும் பிரதானமாக கொழும்புஇ திம்பிரிகஸ்யாயஇ ஸ்ரீஜயவர்தனபுர கோட்டைஇ தெஹிவல மற்றும் ரத்மலான  ஆகிய பிரதேச செயலாளர் பிரிவூகளுக்குரிய வியாபார பெயர் பதிவூ செய்யூம் சான்றிதழ் வழங்குதல் இந்த திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுவதோடுஇ மேல்மாகாணத்தினுள் அமைந்த எஞ்சிய பிரதேச செயலாளர் பிரிவூகளுக்குரிய வியாபார பெயர் பதிவூ செய்யூம் நடவடிக்கை உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பணிப்பொறுப்பு

 

      • வியாபாரப் பெயர் பதிவூ செய்தல்தே/வையான மாற்றங்கள் ஏற்படுத்துதல்/இரத்துச் செய்தல்சா/ன்றிதழ் பிரதி வழங்குதல்
      • வியாபாரப் பெயர் ஆவணக்கோப்பு மற்றும் ஆவணங்களைப் பரிசோதித்தல்
      • வியாபார இடங்களைப் பரிசோதித்தல்.
      • வியாபார பெயர் பதிவூசெய்வதற்கு உரிய சகல அறிவூரை பெற்றுக்கொடுத்;தல் (பிரதேச செயலாளர் அலுவலகம் உட்பட).
      • வியாபார பெயர் பதிவூசெய்தல் தொடர்பாக பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அறிவூரை பெற்றுக்கொடுத்;தல் மற்றும் தொடர்பாடல் நடவடிக்கை.
      • மேல்மாகாணத்தினுள் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் ஒப்படைக்கப்பட்ட வியாபாரப் பதிவூ செய்வதற்கு உரிய ஆவணக் கோப்பு தொடர்பு பிரச்சினையை தீர்த்தல்/ அறிவூரை பெற்றுக்கொடுத்;தல் மற்றும் அந்த ஆவணக் கோப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
      • மேற்குறிப்பிடப்பட்ட பதிவூ செய்யப்பட்டவை தொடர்பாக சட்டரீதியான செயல்களில் திணைக்களம் பிரதிநிதித்துவம் செய்தல்.
      • அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் வியாபார பெயர் பதிவூசெய்தல் தொடர்பாக விசாரணை/வேண்டுதலுக்கு இசைவாக தேவையான பணிகள் நிறைவேற்றுதல்.

(உதா : முப்படைஇ குற்றவியல் விசாரணைப் பிரிவூஇ பொலிஸ் போதைப்பொருள் பணிப்பிரிவூஇ நிதி குற்ற விசாரணைப்பிரிவூஇ வஞ்சனை விசாரணைப் பிரிவூஇ கைலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுஇ தேசிய ஃ மாகாண வருமான வரித் திணைக்களம்இ குடிவரவூ மற்றும் குடியகல்வூத் திணைக்களம்இ சுங்க திணைக்களம்இ தொழில் திணைக்களம்இ ஏற்றுமதி அபிவிருத்திச் சபைஇ நுகர்வோர் சேவை அதிகார சபைஇ தூதுவராலயம்இ அரச/தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனம் ஆகியன)