மேல்மாகாணத்தினுள் வியாபாரப் பெயரின் கீழ் வியாபாரப் பெயர் நடவடிக்கை எடுத்துச் செல்கின்ற நிறுவனம் மற்றும் நபர்கள் பதிவூ செய்தல் மற்றும் அவ்வாறு பதிவூ செய்தல் தொடர்பாக கட்டணம் அறவிடுதல் மற்றும் அது தொடர்பாக வேறு நடவடிக்கை நிறைவேற்றுவதன் மூலம் மேல்மாகாணத்தின் பொதுமக்களுக்கு வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுத்தல் இந்த திணைக்களத்தின் பணியாகும்.