
மாகாண வியாபார பெயர் பதிவூ செய்யூம் திணைக்களத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றௌம்.
மேல்மாகாணத்தினுள் சகல வியாபார பெயர் பதிவூ செய்யூம் நடவடிக்கை ஒழுங்கு படுத்துதல் மற்றும் தொடர்புகள்இ பிரதானமாக கொழும்புஇ திம்பிரிகஸ்யாயஇ ஸ்ரீஜயவர்தனபுர கோட்டைஇ தெஹிவல மற்றும் ரத்மலான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவூகளுக்குரிய வியாபார பெயர் பதிவூ செய்யூம் அத்தாட்சிப்பத்திரம் வழங்குதல் இந்த திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுவதோடுஇ மேல்மாகாணத்தினுள் அமைந்த ஏனைய பிரதேச செயலாளர் பிரிவூகளுக்குரிய வியாபார பெயர் பதிவூ செய்யூம் நடவடிக்கை உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

திணைக்களம் அமைந்துள்ள இடம்.

எதிர்கால கூட்டம் கூடும் திகதி.

வர்த்தமானி அறிவித்தல்.
©Copyright - Business Name Registration Department (WP) | Designed By: ITRDA - WP
Last updated: December 20, 2021 at 5:34 am




